இதயத்திருடன்

அப்போதே சித்தி சொன்னாள்

"சின்ன வயசுலேயே
அப்பா பாக்கெட்ல திருடுற?
பெரியவனான பிறகு பெருசா
எதையோ திருடப்போற பாரு"

உண்மை என்று உணர்ந்தேன்
உன் இதயத்தை திருடிய பின்.......!!!

எழுதியவர் : நலிகா (24-Nov-12, 3:53 pm)
சேர்த்தது : நலிகா
பார்வை : 194

மேலே