அவள் சாதிப்பாள்

அவள் கண்களை காட்டி
காதலிப்பாள்! - அதே
கண்ணில் கண்ணீரைவிட்டு
சாதிப்பாள்!

உன்மீது எனக்கு
காதல் இல்லையென்று சொல்லி.....!

எழுதியவர் : vedhagiri (23-Oct-10, 12:56 pm)
சேர்த்தது : Vedhagiri
பார்வை : 523

மேலே