உயிரோடு...

யாரோ ஒருவன் என்று நீ
பார்த்துவிட்டு போகும் அந்த
உயிரற்ற பார்வைகளினால் தான் - நான்
வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன்
உயிரோடு ...

------மலரின் ரசிகன்-----

எழுதியவர் : மலரின் ரசிகன்... (24-Nov-12, 5:06 pm)
சேர்த்தது : Noorullahj
Tanglish : uyirodu
பார்வை : 115

மேலே