என்னவள்

தேரடி வீதியென்று
தெரிந்திருந்தும்...

தேர் போலே
நின்றிருந்தேனடி...

தெருவின் ஓரமாய்...


"என்னவளின் வருகைக்காக"..

எழுதியவர் : மழைச்சாரல் Aj (24-Nov-12, 4:51 pm)
சேர்த்தது : மழைச்சாரல் Aj
பார்வை : 144

மேலே