Noorullahj - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Noorullahj |
இடம் | : இராமநாதபுரம் |
பிறந்த தேதி | : 16-Nov-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Sep-2011 |
பார்த்தவர்கள் | : 199 |
புள்ளி | : 41 |
மற்ற மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள / மதிக்க நினைக்கும் ஒரு சாதாரனமான மனிதன்.
நீங்க எப்போவாச்சும் ஏண்டா(டி இந்த நாட்டுல) பிறந்தோம்னு ஃபீல் பண்ணி கவலைப்பட்டு இருக்கீங்களா?
மகில்நிலா என்கிற பெயரின் சரியான விளக்கம் தாருங்கள்
தீபக் ராஜ் என்ற பெயருக்கான பொருள் அர்த்தம் தேவை
ஐரா என்ற பெயறுக்கு அர்த்தன் தெரிந்தால் சொல்லுங்கல் நண்பர்களே
காற்றாய் வந்தாள்
சுவாசித்து கொண்டேன்
கண்களில் உறவாடினாள்
காதல்தனை கொண்டேன்
காணவில்லை என் இதயத்தை
அவள் காலடியில் கண்டேன்
காலங்களை மறந்து பல
கவிதைகளை கண்டேன்
ஏனோ,
கானலாய் மறைந்த - அவளை
காற்றாய் மாறி தேடினேன்
என்னவளே கேள்
இதோ இன்றும் தொடர்கிறது
உன் கலையாத நினைவுகளில்
என் தனிமை பயணங்கள்...
கனவில்
முத்தங்களையும்
நிஜத்தில்
கண்ணீரையும்
தரும்
விசித்திர
பெண்ணடி நீ...
வழக்கமான என்
பாதைகள்
மெல்ல மெல்ல
தடம் மாறுகிறது
வழக்கமற்ற உன்
பார்வையினால் ...