Noorullahj- கருத்துகள்

ஆமாங்க ... ஆனா இந்த நாடும் நம்மளால உருவானது இல்ல அப்புறம் இங்கதா பிறக்கணும்னு நாம தீர்மானிக்கிறதும் இல்ல அப்டினு நினைக்கும் போது இதை / இந்த சிந்தனையை எப்படி சரி பண்ணலாம்னு தா யோசிக்க தோணுது...

தேடிய வரையில் ...

மகிழ் + நிலா = மகிழ்நிலா ( அப்டிதா அர்த்தம் கெடைக்குதுங்க)

தேடியதில் கிடைத்தது ...

தீபக் ராஜ் - KING OF LAMP

தேடியதில் கிடைத்தது ...

Name : Aira
Meaning : the beginning, the principle,the breathe of life . It is a given Indian Tamil FEMALE name
Tamil Script : ஐரா

நாத்திகர்கள் - தன்னை ஒரு சக்தி (இறைவன்) கண்காணிப்பதாக ஏற்றுக்கொள்ளாதவர்கள்...
ஆத்திகர்கள் - அப்படி ஒரு சக்தி (இறைவன்) தன்னை கண்காணிப்பதாக நம்பிக்கை கொண்டவர்கள்...

உதாசீனம் செய்யப்படும் காதல் :
உண்மையில் வலி தரும் ஒன்றுதான்... முழு உலகமும் நம்மை தனியாக ஒதுக்கி வைத்தது போல் ஒரு உணர்வு உண்டாகும்...

காதல் ஒரு அழகிய உணர்வு... ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்புகளையும் ஆசைகளையும் உண்டாக்கும், இப்படிப்பட்ட அழகான உங்கள் காதல் உணர்வு உங்களை உதாசீன படுத்தும் ஒருவரின் மீது தான் வரவேண்டுமா ?? உங்களது அழகான காதலை உதாசீன படுத்தியவர் உங்கள் காதலை பெற தகுதி இழந்தவர் ஆகி விட்டார்... அதற்காக நீங்கள் என் வருந்த வேண்டும் ???
வெளிவர முடியாமல் தவிக்கும் உள்ளம்:
உண்மையில் இதற்கு வெறும் எழுத்துக்கள் ஆறுதல் கூறாது... இதன் வலியை நானும் அறிவேன்... (உண்மையான அன்பிற்கு பெரும்பாலும் வலியே பரிசாக கிடைக்கிறது )
வழி சொல்லுங்களேன்?:
வழி சொல்ற அளவுக்கெல்லாம் பெரிய அறிவாளி இல்லங்க நான், ஏதோ எனக்கு தெரிஞ்சத சொல்றேன்...
வாழ்கையில ஒவ்வொரு விசயத்தையும் நேசிக்க / காதலிக்க கத்துக்குங்க , வாழ்க்கை ரொம்ப சின்னது இதுல எதுவுமே (சந்தோசம் / துக்கம் etc ) நிரந்தரம் இல்லேன்னு முடிவு பண்ணிடிங்க்ன பல ஏமாற்றங்களில் இருந்து வெளிவந்துடலாம்...புத்தகங்கள் நிறைய நிறைய வாசிங்க... மனதுக்கு பிடித்ததை எழுதுங்க, இப்படி உங்க மனதை வேறு பக்கம் திருப்புவதின் மூலம் உங்கள் உள்ளம் ஆறுதல் அடையலாம்...

கடைசியாக ஒன்று "கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் வருவதுதான் உண்மையான காதல்"

தனிமனிதன் / தனிமனித ஒழுக்கமே காரணம்....இந்தியாவில் மட்டுமல்ல உலகில் வேறு எந்த நாடாக இருந்தாலும் சட்டங்கள் இயற்றுவது மனித அறிவு தான், ஒரு மனித மூளை இயற்றும் சட்டத்தை வேறு ஒரு மனித மூளை ஏமாற்ற முடியும் அல்லது குறுக்கு வழி ஏற்படுத்தும்...
இதற்கு தீர்வு " தனக்கு மேல் ஒரு சக்தி (இறைவன்) இருக்கிறது தன்னை தன் செயல்களை கண்காணிக்கிறது, ஒரு நாள் இதற்காக பதில் சொல்ல வேண்டும், தவறுக்கான தண்டனை நிச்சயம் அங்கு உண்டு" என்ற என்னத்தை ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தில் நிலை நிறுத்த வேண்டும்...
இது மட்டும் தான் மனித மனங்களை மாற்ற முடியும்...

நன்றி தோழியே
(படம் என்னுடையது அல்ல, lovers of Sadness எனும் website இல் இருந்து எடுக்கப்பட்டது..)

கருத்திற்கு நன்றி தோழரே....

கருத்திற்கு நன்றி...
உங்க அளவுக்கு இல்ல நண்பா... நீங்க பின்றீங்க போங்க....

சமுதாயம் என்பது ஏதோ ஒரு தனி பொருளாக கருத கூடாது... வெவ்வேறு இயல்புகள் கொண்ட மனித கூட்டம் தான் சமுதாயம்...
இதில் பெருன்பான்மை எதுவோ அதுவே அங்கே அங்கீகரிக்க படுகிறது... இது வெறும் என் கருத்து மட்டுமே....


Noorullahj கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே