எப்படி சொல்வேன் நான்

என் தனிமைகள்...
என் நினைவுகள்...
என் கனவுகள்...
என் கற்பனைகள்....
இப்படி என் எல்லாமும்
உன்னையே பின் தொடர...


எப்படி பதில் சொல்வேன் நான்
ஏன் என் பின்னாடி வருகிறாய்
என்ற உன் கேள்விக்கு....

எழுதியவர் : மு. நூருல்லாஹ் (6-Dec-13, 2:17 am)
Tanglish : yeppati solven naan
பார்வை : 142

மேலே