சிறகுகள்

கூண்டினில் அடைப்பட்ட
கிளி சிறகடித்து
பறக்க கன்றுக்கொண்ட
திருநாள்

காதலர் தினம்

எழுதியவர் : லெத்தீப் (6-Dec-13, 1:04 am)
Tanglish : thirunaal
பார்வை : 113

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே