உன் பார்வையினால்

வழக்கமான என்

பாதைகள்

மெல்ல மெல்ல

தடம் மாறுகிறது

வழக்கமற்ற உன்

பார்வையினால் ...

எழுதியவர் : நூருல்லாஹ் J (30-Oct-14, 1:00 pm)
பார்வை : 112

மேலே