பொறாமையா ?

விசைப்பலகை
வீசிய எழுத்துக்கள்
கருத்துப்போவதன்
காரணம் - எழுதுகோல்களின்
பொறாமையா ?

எழுதியவர் : வினோதன் (24-Nov-12, 6:20 pm)
பார்வை : 221

மேலே