உன்னிளில்லாத எது ?

உன்னிளில்லாத எது,
என்னை உன்னிலிருந்து
அந்நியப்படுத்துகிறதோ,
அதுவே என்னை
உனை நோக்கி
ஓட வைக்கிறது !
உனை மட்டும்
தேட வைக்கிறது !

எழுதியவர் : வினோதன் (24-Nov-12, 5:37 pm)
பார்வை : 198

மேலே