கண்ணீர் .......

கண்ணீர் கொட்டும்
என் கண்களுக்கு
தெரியவில்லை தோழியே...........
நீ என் இதயத்தில்
வாழ்கிறாய் என்று ..................

எழுதியவர் : chellamraj (24-Nov-12, 6:43 pm)
Tanglish : kanneer
பார்வை : 177

மேலே