உண்ணருகில்
மலர்களை விட்டு மணம் என்றும் பிரிவதில்லை,,
கற்ற கல்வி என்றும் நம்மனதை விட்டு அழிவதில்லை,,,
உண் மீது நான் கொண்ட காதலும் என்றும் மறுப்பதற்கில்லை ,,,
வாழ்க்கை என்ற ஒன்று இருந்தால் எனக்கு அது உண்னோடுதான்,,,,
எண்ணருகில் நீயிருக்க'' உண்ணருகில் நாணிருக்க
மலரும் மனமுமாக வாழ வேண்டும் ,, :)

