Tamil kavidhai

உயிரின் பிறிவு வழியை நான்
உணர்ந்தது இல்லை
அதை உணர்த்துவதுக்காகத்தான்
என்னை பிறிந்து சென்றாயோ

எழுதியவர் : praveen (25-Nov-12, 3:56 pm)
சேர்த்தது : Sowmiya Sri
பார்வை : 165

மேலே