என் சொர்க்கம் நீ தானே
திருமணம் என்பது
சொர்கத்தில் நிச்சயிக்க
படுகிரத் என்று சொல்வார்கள்
ஆனால் நம் திருமணம்
உன்னில் தான் நிச்சயிக்க படும்
என்று நான் சொல்கிறேன்
ஏனென்றால் நீ தான்
எனக்கு சொர்கமாக தெரிகிறாய் ............
திருமணம் என்பது
சொர்கத்தில் நிச்சயிக்க
படுகிரத் என்று சொல்வார்கள்
ஆனால் நம் திருமணம்
உன்னில் தான் நிச்சயிக்க படும்
என்று நான் சொல்கிறேன்
ஏனென்றால் நீ தான்
எனக்கு சொர்கமாக தெரிகிறாய் ............