தொடர் மரணம் .................

மரணம் எல்லோர்க்கும்வரும் என்றைக்காவது,
எனக்கு வருகிறது அன்றாடம்!
நீ எனை கடக்கும் போதெல்லாம்!!
உன் கடைக்கண் பார்க்குமா பார்க்காதா என,
செத்தல்லவா பிழைக்கிறேன் கச்சிதமாய்................

எழுதியவர் : ப.bharathkannan (25-Nov-12, 8:01 pm)
பார்வை : 117

மேலே