மின்சாரம்

மின்சாரம் என்பது
நம் வாழ்விற்கு
ஒலி அளிக்கும்
சில சமயத்தில்
அதுவே நம் வாழ்வின் ஒளியய்
அழிக்கும் என்று
சொல்லித்தான்
கேள்வி பட்டிருபட்டிருக்கிறேன்
ஆனால் உன்னைப்பார்த்த
பின்பு தான் அதை
அனுபவித்து தெரிந்த்கொண்டேன் .........

எழுதியவர் : rejina (25-Nov-12, 8:11 pm)
சேர்த்தது : rejina
Tanglish : minsaram
பார்வை : 118

மேலே