கலையாதே

தினமும் இரவில்
துங்காமல் கண்
விழித்திருக்கின்றேன் நான்
ஏனென்று தெரியுமா உனக்கு
கனவாக நீ வந்தால்
களைந்து விடுவாயே என்று ................

எழுதியவர் : rejina (25-Nov-12, 8:21 pm)
சேர்த்தது : rejina
Tanglish : kalaiyaathe
பார்வை : 145

மேலே