மன கதவு திறந்தத்

கை தட்டி கூப்பிட்டாய் நீ அன்று
அபொலுது தெரியவில்லய்
நீ என் மன கதவை தான்
தட்டுகிறாய் என்று
பின்பு என் மன கதவு திறந்தது
உனக்காக இன்று ஆனால்
நீ தான் என் மனதுக்குல்
வர மறக்கிறாய் இன்று..............

எழுதியவர் : rejina (25-Nov-12, 8:30 pm)
சேர்த்தது : rejina
பார்வை : 116

மேலே