காதலை காதலிக்கிறேன்

என்னமாயம் இது
நீ என்னை நேசிக்கும் வரை
உன்னை காதலித்த நான்
ஏனோ நீ என்னை நேசித்த
பின்பு நம் காதலை
காதலிக்கிறேன் ...................

எழுதியவர் : rejina (25-Nov-12, 8:34 pm)
சேர்த்தது : rejina
பார்வை : 116

மேலே