என் தாயின் புன்னகை!!

எல்லா நகையை விடவும்
மேலானது
என் தாயின் இனிய
புன்னகை தான்..

எழுதியவர் : ஆர்.சுதா வித்யா மந்திர் கல (26-Nov-12, 8:30 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 253

மேலே