ஆங்காங்கே சிவப்பு...!

நீண்ட, தொடாத - மூன்று
வெள்ளைக் கோடுகள் !
தேசிய நெடுஞ்சாலை
சைவமா சமயமாய்
வீற்றிருகிறது !
ஆங்காங்கே சிவப்பு...!
சமயங்களில் அசைவமோ ?

எழுதியவர் : வினோதன் (26-Nov-12, 4:33 pm)
பார்வை : 153

மேலே