வலி மேல் விழி வைத்து
உணர்வுகள் அனைதையும் பகிர்ந்துவிட்டு....
நீ விலகி சென்ற வழியை என்னை தனியே
சுமக்கவிடையே.....
சுமைகளை பகிர்ந்து கொள்ளும் நாளுக்காக
காத்திருக்கிறேன்....
வழிகளை துடைத்து வீசிட வருவாயா!

