அனுபவம்
அனுபவத்தின் தலைவன் அவன்,
என்னை அனுபவிக்க கற்று கொடுத்தவனும் அவனே,
அவன் கண்ணதாசன் இவன் அவனின்தாசன்,
அனைத்திற்கும் ஆசை படு கிடைக்கபோவது ஒன்று தான்,
அனுபவம்.........
அதையும்அனுபவி மகிவோடு.........
வாழ்கை புரிது போகும்,
அதுவும் ஒரு அனுபவமே!!!!!!!!!!!!!!!!!
அனுபவமே இறைவன்.......