தவிக்கின்றேன்

விடுமுறை இல்லாத நாள்காட்டியை போல
உன்னை மறக்க விடுமுறை
இல்லாமல் தவிக்கின்றேன். . .

எழுதியவர் : கருணாநிதி .கா (28-Nov-12, 7:50 pm)
சேர்த்தது : Karunanidhi Arjith
பார்வை : 220

மேலே