குருதி கண்ணீராக 555

பாவையே...

நான் உன்னை
நினைத்த போதெல்லாம்...

வந்தாய்...

நேரில் இல்லை
என் கனவில்...

ஒருமுறையாவது
வரவேண்டும்...

என் கனவில்...

இன்று...

நான் சிந்தும் கண்ணீரில்
ஈரமில்லை...

குருதி மட்டும் இன்று.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (28-Nov-12, 7:50 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 149

மேலே