காலடி சுவடு
நீ போகும் இடமெல்லாம் பின் தொடர்கிறேன்,
நீ என்னை காதலிக்க வேண்டும் என்று அல்ல,
உன் காலடி சுவடையும் வேறு ஒருவன் திண்டி,
விட கூடாது என்பதற்காக கேட்டு பார் உன்,
காலடி சுவட்டை......!!!
நீ போகும் இடமெல்லாம் பின் தொடர்கிறேன்,
நீ என்னை காதலிக்க வேண்டும் என்று அல்ல,
உன் காலடி சுவடையும் வேறு ஒருவன் திண்டி,
விட கூடாது என்பதற்காக கேட்டு பார் உன்,
காலடி சுவட்டை......!!!