எந்நாளும் பெளர்ணமி தான்

உலகத்திற்கே மாதம் ஒருமுறை பெளர்ணமி என்றால்
எனக்கு மட்டும் தினம் தினம் பெளர்ணமி
உன்னை காண்பதால் . . .

எழுதியவர் : கருணாநிதி .கா (30-Nov-12, 3:26 pm)
சேர்த்தது : Karunanidhi Arjith
பார்வை : 171

மேலே