நிலவுக்கு ஒரு வேண்டுக்கோள்

நிலா விண்ணில்
இருக்கும் வரை ...
எனக்கு கவலையில்லை ...
மண்ணில் இருந்தால் ..
நான் குழம்பியே போய்விடுவேன் ,,,,
என்னவளின்
பால்முகத்தை கண்டு ....

எழுதியவர் : நித்து (3-Dec-12, 11:41 am)
சேர்த்தது : வெ.நித்யா
பார்வை : 181

சிறந்த கவிதைகள்

மேலே