நன்றிகளடா

என்ன வேதனை வந்தாலும்
உனக்காக நான் இருக்கேன் என்று
சொல்லுவாய் சாபிட்டியா என்பாய்
சாப்பிறேன் என்றால் இன்னும் கொஞ்சம்
என்பாய் மாட்டேன் என்றால் நான்
ஊட்டுகிறேன் கொஞ்சம் என்பாய்
அருகில் இல்லா விட்டாலும்
அன்பால் ஊட்டுவாய் என்னை
கட்டி போடும் உன் அன்பு நான்
தீர்க்க முடியாத நன்றிகளடா
என் தாயானவனே v.m.j.gowsi