அடியாட்கள் ...!

அடியாட்களுக்கு
ஆறாம் அறிவு தேவையில்லை
நிஜம் தான் ...!

நாய் கூட
சில வீடுகளில்
அடியாளாக இருக்கிறதே ...!

"ரொட்டிக்கு வாலாட்டும் அந்த நாய்
துட்டுக்கு வாலாட்டும் மனித நாய் "
அவ்வளவுதான் ...!

எழுதியவர் : த.மலைமன்னன் (4-Dec-12, 10:17 am)
சேர்த்தது : மலைமன்னன்
பார்வை : 99

சிறந்த கவிதைகள்

மேலே