உன் நினைவுகள் போதுமடி

நீ என்னை
விட்டு சென்றதக்காக வருந்தாதே
அதான் உனக்கு பதிலாய்
உன் நினைவுகளை
என்னோடு விட்டுவிட்டு
சென்றிருக்கிறாயே
அதுபோதும் எனக்கு..!
நீ என்னை
விட்டு சென்றதக்காக வருந்தாதே
அதான் உனக்கு பதிலாய்
உன் நினைவுகளை
என்னோடு விட்டுவிட்டு
சென்றிருக்கிறாயே
அதுபோதும் எனக்கு..!