இந்த பிறந்தநாளில் ...

பூமிக்கு வந்த இந்த நாளை ...
பூமகள் ஒருத்தி ..
புத்தாடை உடுத்தி
புன்னகை கொள்கிறாள் ..
பூக்கும் பூக்களையாவும்
புதியதாய் பார்த்தும்
புத்துணர்ச்சி கொடுக்கிறாள் ...
இப்படி பூத்த இந்த பூவிற்காக...
நானும் ஒரு
புது வரவை கொடுக்கிறேன்
என் படைப்புகளில் ..
அதுவும் இந்த பிறந்தநாளிலே ..