பூக்கோலம்

உன் வீட்டுவாசலில்
நீ கோலமிட்டு
அதற்க்கு நடுவே
ஒரு பூசணி பூவையும்
சொருகிவிட்டு செல்வாயே
அதற்க்கு பெயர்தான்
பூக்கோலமா...!

எழுதியவர் : Priyamudanpraba (6-Dec-12, 6:46 pm)
சேர்த்தது : priyamudanpraba
பார்வை : 196

மேலே