வார்த்தை

பொய்யாக ஒரு வார்த்தை சொல்லிவிடு பெண்ணே
நீ என்னை காதலிக்கிறாய் என்று
அந்த சந்தோஷத்திலே வாழ்ந்திடுவேன்
இந்த ஜென்மத்தை உன் நினைவில்


இவன்
ஷிவா

எழுதியவர் : சிவராமன். ப (6-Dec-12, 6:41 pm)
சேர்த்தது : SIVARAMAN P
Tanglish : vaarthai
பார்வை : 196

மேலே