கண்ணீர்

வலிகளை சொல்ல வரிகள் தேடினேன், கிடைக்கவில்லை.

இறுதியில் விழிகள் தந்தன வார்த்தைகள்.

கண்ணீர்...

எழுதியவர் : அரு.முரு.விக்னேஷ் (8-Dec-12, 9:28 am)
Tanglish : kanneer
பார்வை : 168

மேலே