" தத்துவம் "
நீ மெல்ல மெல்ல
உயரும் போது நீ யார் என்று
உன் நண்பர்கள் அறிவார்கள் .....!!!!!!
ஆனால் ....
நீ கீழே போகும் போது உண்மையான
நண்பர்கள் யார் என்று நீ அறிவாய் ....!!!!!
உனக்கு துன்பம் வந்தால் அதை
உன் நண்பனிடம் சொல்லாதே ......!!!
அந்த துன்பதிடம் சொல் ,....
எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான் என்று ...!!!!
அன்பை வெளிபடுத்த யோசிக்காதே ....!!!!!
கோபத்தை வெளிபடுத்துமுன் யோசிக்க
மறந்துவிடாதே ......!!!!!!!!!!!