திரும்புகிறேன்..............

காத்திருப்பை மீறிய
வெடிப்புக்கள் - உன்
வரிகளின் வழியே
சிதறுண்டு கிடக்கிறது
பொறுக்கிக் கொள்கிறேன்
உன் ஞாபகங்கள் எதையுமே-நான்
விட்டு வைப்பதில்லை................

எழுதியவர் : m (8-Dec-12, 9:19 pm)
பார்வை : 142

மேலே