காதல் கலை...

காதல்
என் தவறா
அவள் தவறா...!
விழிகள் மோதிய
விளையாட்டில்,
கணநேரத்தில்
களவாடப்பட்ட இதயம்,
இட மாறி இதமாய்
துடிக்கிறது,
இருவருக்கும்
தெரியாமலே...!

எழுதியவர் : Vijayaragavan (10-Dec-12, 12:08 pm)
சேர்த்தது : ragavanlazy
பார்வை : 91

மேலே