மழையின் பிழை....

மழையின் பிழை....!
சிலு சிலுவென்ற சாரல்
மழையில்,
அவளும் நனைந்தாள்,
அவள் துணையில்லாத என்
குடையும்
நனைந்தது...!
என்னால் என்ன செய்ய
முடியும்,
விரட்டிய காற்றால்
நானும் நனைந்தேன்...!
நனைந்ததால்
இணைந்தோம் நாங்கள்...!

எழுதியவர் : Vijayaragavan (10-Dec-12, 12:07 pm)
சேர்த்தது : ragavanlazy
பார்வை : 78

மேலே