சொர்க்கம்

அஞ்சா நெஞ்சும்
அயரா உழைப்பும்
அவரவர்க்கு உண்டெனில்
அண்டத்து உயிர்க்கெல்லாம்
அவனியே சொர்க்கமாம் ...:.!

எழுதியவர் : வாசன் (10-Dec-12, 3:06 pm)
பார்வை : 181

மேலே