வாழ்க்கையின் அர்த்தம்
மனம் நொந்து போகும் பொழுதும்
சுற்றி இருப்பவர்கள் எதிரியாய் தெரியும் பொழுதும்
"என்னடா இந்த வாழ்க்கை?" என எண்ணும் பொழுதும்
இனிமேல் ஏன் வாழவேண்டும் என நினைக்கும் பொழுதும்
என்னை ஊக்குவிக்கும் மனதில் ஓடும்
அந்த வாக்கியம்
"கவலையை விட்டுத்தள்ளு நீ மற்றவர்களை மகிழ்விக்க பிறந்தவன்!!!!!"