உனக்காகவே நித்தமும்...!

இருளும் பொழுது விடியும்
என்று நினைத்து
உறங்கியதை விட...
விடியும் பொழுதெல்லாம்
உனக்காகவே என்று
நினைத்தே உறங்குகிறேன் தினமும் ...!

எழுதியவர் : கருணாநிதி. கா (11-Dec-12, 7:04 pm)
பார்வை : 288

மேலே