பிரிவின் ரணம் 555

பெண்ணே...
கோர்த்து வைத்த
மாலையில்...
நாறுடன் சேந்து வாடும்
மலர்களைப்போல்...
உன் பிரிவால் நான்
தினம் தினம் வாடுகிறேன்...
நான் ஒருநாள் மலர்ந்து
வாடிவிடும் பூகளல்ல...
தினம் தினம் விழித்திருந்து
வாடுகிறேன்...
உன் வருகையை
எதிர் பார்த்து...
உன் பிரிவால்
தினம் தினம் நான்.....