புரியல?

கிறுக்கினேன்.. கவிதை என்றாய்!
காதலிக்கிறேன் என்றேன்.. கிறுக்கன் என்றாய்!

எழுதியவர் : ராகவ் (11-Dec-12, 2:03 pm)
சேர்த்தது : Raghav
பார்வை : 167

மேலே