வறுமையும் வலியும்

என்றாவது உணர்ந்து
இருக்கிறீர்களா
பொருளற்று நண்பனை
சந்தித்த குசேலனின்
ஆழ்ந்த மன வலிகளை.

எழுதியவர் : அரிஷ்டநேமி (12-Dec-12, 9:19 pm)
பார்வை : 159

மேலே