ஒரு தலை காதலனின் ஆறுதல் வரிகள்
நீ உன் காதலை சொன்ன போதும்
அவள் வேண்டாம் என்று சொன்னால்
அந்த கணம் முதல் அவள்
உன்னை நேசிக்க தொடங்கிவிட்டால்
என்று கொள்.
நீ உன் காதலை சொன்ன போதும்
அவள் வேண்டாம் என்று சொன்னால்
அந்த கணம் முதல் அவள்
உன்னை நேசிக்க தொடங்கிவிட்டால்
என்று கொள்.