கருவறையை தந்த அம்மா!

உனக்காக தன் கருவறையை
கட்டித் தந்த
"அம்மாவுக்கு"
கோயில் கட்டவில்லை
என்றாலும்
குடிசையாவது கட்டிக்
கொடு....

எழுதியவர் : ஆர் .சுதா வித்யா மந்திர் க (13-Dec-12, 7:05 pm)
பார்வை : 229

மேலே