தமிழன் நிலைப்பாடு

தமிழன்

கர்நாடக
தண்ணிர்
கேட்டும் சாகிறான்.....!

கர்நாடக
பொன்னி
உண்டும் வாழ்கிறான் ....!

என்னே தமிழனின் நிலைப்பாடு .......!

எழுதியவர் : பா.கபிலன் (13-Dec-12, 6:48 pm)
பார்வை : 167

மேலே