காலணி காதல்

உன்னிடம் என் காதலை சொன்னபோது
செருப்பு பிஞ்சிடும் என்றாய் ....
அன்பே !
காலணிகளை கழற்றுகின்ற வேளைகளிலோ
உன் கால்களில் காயம் ஏற்படும் கண்ணே
ஆதலால்
கழற்றிக் கொண்டு நானே அடித்துக் கொள்கிறேன் ...
என் செருப்பால் !

எழுதியவர் : prabumasanam (14-Dec-12, 11:13 am)
சேர்த்தது : prabumasanam
பார்வை : 119

மேலே